சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் நம்பர் 1 சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசையில் வரும் வாரத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதில், முத்து சொன்ன வார்த்தையால் மனமுடைந்துபோன மீனா வீட்டிலிருந்து காணாமல் போகிறார். இதனால் பதறிப்போகும் முத்து, தனது மனைவி மீனாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
ப்ரோமோ வீடியோ
இறுதியில் போலீசிடம் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு மீனாவின் தம்பி போலீசிடம் முத்துவால் தான் தனது அக்கா மீனாவிற்கு எதோ நடந்துவிட்டது என புகார் அளிக்கிறார்.
முத்துவை பழிவாங்க சிட்டி சொன்னபடியே போலீசில் மீனாவின் தம்பி புகார் கொடுக்க முத்து கோபத்தில் கொந்தளிக்கிறார். இனி என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
வீடியோ இதோ..