Wednesday, January 15, 2025
Homeசினிமாபாலிவுட்டில் நுழையும் லோகேஷ் கனகராஜ்! டாப் ஹீரோ உடன் கூட்டணி சேர்கிறார்

பாலிவுட்டில் நுழையும் லோகேஷ் கனகராஜ்! டாப் ஹீரோ உடன் கூட்டணி சேர்கிறார்


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர். அவரது படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருவதால் அவருக்கு டாப் ஹீரோக்கள் படங்களை இயக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது.

விஜய்யின் லியோ படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி உடன் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் பணியாற்றி வருகிறார்.

அமீர் கான் உடன் கூட்டணி

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது ஹிந்தி நடிகர் அமீர் கான் உடன் அடுத்த ப்ரொஜெக்ட்டுக்காக பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மைத்ரி மூவிஸ் நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் pan India படமாக இந்த படத்தை எடுக்க இருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தையில் படம் உறுதியானால் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். 

பாலிவுட்டில் நுழையும் லோகேஷ் கனகராஜ்! டாப் ஹீரோ உடன் கூட்டணி சேர்கிறார் | Lokesh Kanagaraj To Team Up With Aamir Khan Next

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments