நடிகை சாந்தினி தமிழரசன் சித்து +2 படம் மூலமாக அறிமுகம் ஆனவர்.
அவர் தற்போது சின்னத்திரையில் நடித்து வந்தாலும் தினமும் இன்ஸ்டாவில் வெளியிடும் கிளாமர் போட்டோக்கள் அதிகம் விறல் ஆகின்றன.
படவாய்ப்பு இல்லாததால் இப்படி போட்டோ வெளியிடுகிறார் என ட்ரோல்களும் வருகிறது. அதற்கு விளக்கம் கொடுத்து சாந்தினியின் முழு பேட்டி இதோ.