Sunday, December 22, 2024
Homeசினிமாடிமாண்டி காலனி 2 வெற்றயை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி வைக்கும் அருள்நிதி!!

டிமாண்டி காலனி 2 வெற்றயை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி வைக்கும் அருள்நிதி!!


அருள்நிதி

வித்தியாசமான ஹாரர் மட்டும் கிரைம் கதைகளில் நடித்து மக்களை கவர்ந்து வருபவர் தான் அருள்நிதி.

இவர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஹாரர் படம், ‘டிமான்ட்டி காலனி’ மாபெரும் வெற்றி பெற்றது.



சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் அஜய் ஞானமுத்துவிற்கு நல்ல கம்பேக்காக அமைந்தது.

லேட்டஸ்ட் தகவல்  



இந்நிலையில் டிமாண்டி காலனி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து அருள்நிதி, Bumper படத்தின் இயக்குனர் எம் செல்வகுமார் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படம் வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாகி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.  

டிமாண்டி காலனி 2 வெற்றயை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி வைக்கும் அருள்நிதி!! | Arulnithi Next Movie Project

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments