தொகுப்பாளராக சன் மியூசிக் சேனலில் இருந்து பிரபலம் ஆனவர் மணிமேகலை. அவர் அதற்கு பிறகு விஜய் டிவிக்கு வந்து குக் வித் கோமாளியின் முக்கிய கோமாளியாக வலம் வந்தார்.
ஆனால் அதன்பிறகு அதில் இருந்து விலகி தற்போது CWC தொகுப்பாளராக மட்டும் இருந்து வருகிறார்.
அவமானம்
மணிமேகலை சமீபத்தில் சென்னையில் இருக்கும் பாஸ்போர்ட் ஆபிசுக்கு சென்று இருக்கிறார். போகும் அவசரத்தில் காலில் இரண்டு வெவ்வேறு செருப்புகளை அனிந்து சென்றுவிட்டாராம்.
அதை போட்டுகொண்டு இரண்டு மணி நேரம் பாஸ்போர்ட் ஆபிசில் அவமானம் பட்டதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
அவரது கணவர் ஹுஸைனும் வீட்டுக்கு திரும்பும் போது விழுந்து விழுந்து சிரிக்கிறார். நீங்களே வீடியோவில் பாருங்க.