நயன்தாரா
இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதை தொடர்ந்து கேஜிஎப் யாஷ் ஹீரோவாக நடித்து வரும் டாக்சிக் எனும் திரைப்படத்தில் அவருக்கு அக்காவாக நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களிடமும் நேரத்தை செலவிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் நயன்தாரா.
நண்பரின் திருமணத்தில் நயன் & விக்கி
இந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் தனது தங்களுக்கு நெருங்கிய நண்பரின் திருமணத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..
Thalaivii LSS Nayan At wedding Function 🩵🩵🥳🥳#Nayanthara pic.twitter.com/ZI8XQh4NJB
— 𝐉𝖊𝖊𝖛𝖆.𝐑 (@jeeva_rrr) June 15, 2024