Thursday, December 26, 2024
Homeசினிமாநிறைமாத கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்.. படுவைரல் ஆகும் போட்டோஷூட்

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்.. படுவைரல் ஆகும் போட்டோஷூட்


நடிகை தீபிகா படுகோன் இந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அது மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் அவர்.

தீபிகா படுகோன் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். இந்த மாத இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.

போட்டோஷூட்

நிறைமாத கர்ப்பத்தில் இருக்கும் தீபிகா படுகோன் தற்போது போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது. இதோ. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments