சீரியல்கள்
ஒரு படம் வெளியானால் தினமும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது பாக்ஸ் ஆபிஸ்.
அதேபோல் தான் சின்னத்திரையிலும் ஒரு சீரியல் ஒளிபரப்பாக தொடங்கினால் அந்த தொடர் எந்த அளவிற்கு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது என்பதை காண்பதில் ரசிகர்கள் பெரிய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
டாப் 5ல் எப்போதுமே சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளின் சீரியல்கள் தான் வரும்.
டாப் 5
அப்படி கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் டாப் 5ல் வந்த தொடர்களின் விவரத்தை காண்போம்.
எப்போதும் போல டாப் 1ம் இடத்தை சன் டிவி தொடர் தான் கைப்பற்றியுள்ளது, டாப் 5ல் ஒரே ஒரு விஜய் டிவி தொடர் தான் வந்துள்ளது. இதோ டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்களின் விவரம்,
- கயல்
- சிங்கப்பெண்ணே
- சிறகடிக்க ஆசை
- மூன்று முடிச்சு
- மருமகள்