நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் பெறும் நிலையில், திடீரென விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கூறி இருக்கிறார்.
அவர் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்த பணிகளை செய்து வருகின்றனர்.
மாநாடு நடக்குமா.. நடக்காதா?
ஆனால் மாநாட்டிற்கு இடம் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறது, அதனால் தான் அவரது மாநாட்டிற்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிறது என விமர்சனம் இருந்து வருகிறது.
விஜய்யின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என முன்னணி பத்திரிகையாளர்கள் பேசி இருக்கும் Roundtable வீடியோ இதோ.