Thursday, September 19, 2024
Homeசினிமாகுக் வித் கோமாளி பைனல் முடிந்தது.. வின்னர் இவர்தான்! உறுதியான தகவல்

குக் வித் கோமாளி பைனல் முடிந்தது.. வின்னர் இவர்தான்! உறுதியான தகவல்


குக் வித் கோமாளி 5ம் சீசன் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த வாரம் ஷோவின் செமி பைனல் ஒளிபரப்பப்பட்டது.



அதில் முதல் ஆளாக சுஜிதா பைனலுக்கு முன்னேறி இருந்தார்.

டைட்டில் வின்னர்



இந்நிலையில் தற்போது ஃபைனல் ஷூட்டிங் முடிந்து இருக்கிறது.



அதில் விஜே பிரியங்கா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார் என உறுதியான தகவல் வந்திருக்கிறது.

குக் வித் கோமாளி பைனல் முடிந்தது.. வின்னர் இவர்தான்! உறுதியான தகவல் | Cooku With Comali 5 Finale Title Winner Confirmed

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments