சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை தூக்கி நிறுத்தும் சீரியலாக சிறகடிக்க ஆசை.
அண்ணாமலை-விஜயா என்பவர்களின் குடும்பத்தை வைத்து இந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது. செல்வம் வீட்டு விசேஷத்திற்கு முத்து பணம் கொடுத்து விட அதைக்கேள்விப்பட்டு மீனா சண்டை போடுகிறார்.
பின் விசேஷத்திற்கு இருவரும் ஒன்றாக செல்கிறார்கள், அந்த இடத்தில் பெரிய பிரச்சனை வெடிக்கிறது.
செல்வம் உறவினரை முத்து அடித்துவிட கடைசியில் அசிங்கம் ஏற்பட்டுள்ளது. இன்றைய எபிசோட் அடிதடி சண்டை காட்சிகளுடன் முடிவடைந்தது.
நாளைய புரொமோ
முத்து அடிவாங்கி கஷ்டப்பட புரொமோவில் மனோஜ் ஷாக்கில் இருக்கிறார். அதாவது கடையில் பாடிகார்டாக வைத்தவர் முட்டை, பிரியாணி என அதிகம் சாப்பிடுவதை கண்டு ஷாக் ஆகிறார்.
வழக்கம் போல் காமெடியாக பேசி ரோஹினியிடம் வாங்கிகட்டிக்கொள்கிறார். இதோ பாருங்கள்,