Sunday, December 22, 2024
Homeசினிமாமும்பையில் புதிதாக நடிகர் பிருத்விராஜ் வாங்கியிருக்கும் பிரமாண்ட பங்களா.. அடேங்கப்பா இத்தனை கோடியா

மும்பையில் புதிதாக நடிகர் பிருத்விராஜ் வாங்கியிருக்கும் பிரமாண்ட பங்களா.. அடேங்கப்பா இத்தனை கோடியா


நடிகர் பிருத்விராஜ்

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ். இவர் நந்தனம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து அதன்மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சமீபத்தில், இவர் நடிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஆடுஜீவிதம்’ என்ற படம் வெளியானது.

இந்த படத்தில் அவரது சிறந்த நடிப்பையும், உழைப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் பிருத்விராஜ்.

இந்த படத்தை தொடர்ந்து, குருவாயூர் அம்பலநடையில் படத்தில் நடித்து அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

பிருத்விராஜ் நடிப்பை தாண்டி படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறார்.

பிருத்விராஜ்ஜின்  பிரமாண்ட பங்களா

அந்த வகையில், அவரது பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் ரூ.30.6 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

மும்பையில் புதிதாக நடிகர் பிருத்விராஜ் வாங்கியிருக்கும் பிரமாண்ட பங்களா.. அடேங்கப்பா இத்தனை கோடியா | Actor Prithviraj Buys Luxury House In Mumbai

ஏற்கனவே, ரூ.17 கோடி மதிப்புள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பாலி ஹில்லில் பிருத்விராஜ் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments