மெய்யழகன்
நடிகர் கார்த்தி, பேன்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு மாடனாக கதைக்களத்தி நடிப்பதை விட வேட்டை சட்டை அணிந்து நடிக்கும் கதைக்களத்தில் உருவாகும் படங்கள் தான் அவருக்கு பெரிய ஹிட் கொடுக்கிறது.
இதனை அவரே ஒரு பேட்டியில் லுங்கி, வேஷ்டி கட்டி நடிக்கும் படங்கள் தான் ஹிட் ஆகிறது என்று பேசியிருப்பார்.
அப்படி ஒரு குடும்ப பாங்கான கிராமத்து கதையில் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் என பலர் நடிக்க உருவாகியிருக்கும் மெய்யழகன் பட டிரைலர் இதோ,