Friday, July 19, 2024
HomeசினிமாBest Foreign Language படம் விருதை வென்ற கேப்டன் மில்லர்..

Best Foreign Language படம் விருதை வென்ற கேப்டன் மில்லர்..


கேப்டன் மில்லர்

இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்து இருந்தார்.

மிரட்டலான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் தனுஷுடன் இணைந்து கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடித்திருந்தார். மேலும் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Best Foreign Language Film 



தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் 10th annual national film awards-ல் Best Foreign Language Film 2024 எனும் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது.

இந்த பிரிவில் இந்தியாவை சேர்ந்த திரைப்படமாக கேப்டன் மில்லை மற்றும் Bhakshak ஆகிய இரு திரைப்படங்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தது.

You Are Not Alone: Fighting the Wolf Pack (Spain), The Parades (Japan), Red Ollero: Mabuhay is a Lie (Philippines), Sixty Minutes (Germany), The Heartbreak Agency (Germany) ஆகிய படங்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.

Best Foreign Language படம் விருதை வென்ற கேப்டன் மில்லர்.. தமிழ் சினிமாவிற்கு மாபெரும் பெருமிதம் | Captain Miller Wins Best Foreign Language Award


இதில் Best Foreign Language Film 2024 என்கிற விருதை கேப்டன் மில்லர் திரைப்படம் கைப்பற்றியுள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமிதம் என கூறி ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ பாருங்க..



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments