Saturday, October 5, 2024
HomeசினிமாCitadel ப்ரீமியருக்காக நடிகை சமந்தா அணிந்த உடையின் விலை இத்தனை லட்சமா?.. அப்படி என்ன டிரஸ்

Citadel ப்ரீமியருக்காக நடிகை சமந்தா அணிந்த உடையின் விலை இத்தனை லட்சமா?.. அப்படி என்ன டிரஸ்

சமந்தா

நடிகை சமந்தா, பல்லாவரத்து பொண்ணு என்று தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் ஒரு பிரபலம்.

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழை தாண்டி தெலுங்கிலும் சமந்தா எல்லா டாப் நாயகர்களுடனும் நடித்துவிட்டார்.

அடுத்து அவரது டார்க்கெட் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் தான். வேகமாக முன்னேறி வந்த சமந்தாவின் வாழ்க்கையில் மயோசிடிஸ் நோய் கடுமையாக பாதிக்க இப்போது அதில் இருந்து குணமாகி மீண்டும் வேகமாக படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.

நடிகையின் உடை

ராஜ் மற்றும் DK இயக்கத்தில் உருவான Citadel: Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார். இது அமெரிக்காவில் ஒளிபரப்பான Citadel ஆங்கில பதிப்பின் ரீமேக் ஆகும்.

Citadel ப்ரீமியருக்காக நடிகை சமந்தா அணிந்த உடையின் விலை இத்தனை லட்சமா?.. அப்படி என்ன டிரஸ் | Price Of Samantha Outfit In Citadel Screening Show

ப்ரைம் வெப் தொடரில் ஒளிபரப்பாக போகும் இந்த தொடர் அண்மையில் லண்டனில் ஒரு பெரிய நிகழ்ச்சியின் ஒளிபரப்பாகியுள்ளது. அதில் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று கலக்கும் ப்ரியங்கா சோப்ரா எல்லாம் கலந்துகொண்டார்.

Citadel ப்ரீமியருக்காக நடிகை சமந்தா அணிந்த உடையின் விலை இத்தனை லட்சமா?.. அப்படி என்ன டிரஸ் | Price Of Samantha Outfit In Citadel Screening Show

இந்த படத்தின் ஸ்பெஷல் ஒளிபரப்புக்காக நடிகை சமந்தா ரூ. 3 லட்சம் மதிப்புள்ள ஆடையை அணிந்து சென்றுள்ளார். அப்படி என்ன உடை என்பதை காணுங்கள்,

Citadel ப்ரீமியருக்காக நடிகை சமந்தா அணிந்த உடையின் விலை இத்தனை லட்சமா?.. அப்படி என்ன டிரஸ் | Price Of Samantha Outfit In Citadel Screening Show

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments