Sunday, November 3, 2024
HomeசினிமாCWC & TCDC Contestants-க்கு எல்லாம் நான் தான் Train பண்ணுறேன்

CWC & TCDC Contestants-க்கு எல்லாம் நான் தான் Train பண்ணுறேன்


சமையல்

சாதாரணமாகவே சமையல் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சமையல் நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்றே கூறலாம். 

சமையலில் சாதித்த செப் என்று கூறியவுடன் முதலில் நமக்கு வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தான் நியாபகம் வருவார்கள், அந்த அளவிற்கு குக் வித் கோமாளி மூலம் மக்களிடம் ரீச் பெற்றார்கள்.

தற்போது பிரபல செப் Adrian சமையல் கலை, CWC மற்றும் TCDC நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார். இதோ அவரது பேட்டி, 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments