Friday, September 20, 2024
HomeசினிமாGOATல் விஜய்யுடன் நடனமாடிய நடிகை திரிஷா.. வெளிவந்த புகைப்படங்கள், இதோ

GOATல் விஜய்யுடன் நடனமாடிய நடிகை திரிஷா.. வெளிவந்த புகைப்படங்கள், இதோ


விஜய் – திரிஷா

கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என நடிகர் விஜய் – நடிகை திரிஷா இருவரும் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைந்து நடித்த படம் லியோ.



இப்படத்திற்கு பின் GOAT படத்திலும் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடித்துள்ளார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால், ஜோடியாக அல்ல ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே திரிஷா நடனமாடியுள்ளார் என கூறப்பட்டது.

திரிஷாவின் புகைப்படங்கள் 



இறுதிவரை படக்குழு இதனை வெளியே சொல்லாமல் இருந்த நிலையில், நேற்று திரையரங்கில் மட்ட பாடலில் திரிஷா என்ட்ரி கொடுத்து திரையரங்கை தெறிக்கவிட்டார். விஜய் – திரிஷா இணைந்து ஆடிய நடனம் பட்டையை கிளப்பியது.

GOATல் விஜய்யுடன் நடனமாடிய நடிகை திரிஷா.. வெளிவந்த புகைப்படங்கள், இதோ | Actress Trisha Photos From Vijay Goat Movie

இந்த நிலையில், GOAT படத்தின் மட்ட பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட திரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவருடன் இணைந்து பணிபுரிந்து டிசைனர் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments