Saturday, December 7, 2024
HomeசினிமாGOAT படத்தின் முழு விமர்சனம்.. படத்தை பார்த்த ரசிகர்களின் பதிவு

GOAT படத்தின் முழு விமர்சனம்.. படத்தை பார்த்த ரசிகர்களின் பதிவு


GOAT படம்

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் GOAT. இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது.



இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், சினேகா, பிரபு தேவா, அஜ்மல், லைலா, மோகன் என பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.



அதன்படி GOAT படத்தின் முழு விமர்சனத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..

ரசிகர்களின் விமர்சனம்



“A Superb Entertainer from இயக்குனர் வெங்கட் பிரபு. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட். முதல் பாதி டீசண்டாக இருந்தது, அதை தொடர்ந்து வந்த இரண்டாம் பாதி மிரட்டல். தளபதி விஜய் மொத்த படத்தையும் தாங்கி பிடித்துள்ளார்.

GOAT படத்தின் முழு விமர்சனம்.. படத்தை பார்த்த ரசிகர்களின் பதிவு | Thalapathy Vijay Goat Movie Fans Full Review

பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது. யுவன் மிரட்டிவிட்டா. வெங்கட் பிரபுவின் திரைக்கதை வேற லெவல். எதிர்பாக்காத பல சர்ப்ரைஸ், முழுமையாக திரையரங்கில் கொண்டாடும் படமாக GOAT அமைந்துள்ளது. இறுதி 40 நிமிடங்கள் வெறித்தனம்” என தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.

You May Like This Video



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments