விஜய்யின் GOAT படத்தில் நடிகை திரிஷா மட்ட பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார்.
அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தேதி உடன் திரிஷா பதிவு
இந்த பாடலின் ஷூட்டிங் 5.3.2024 அன்று நடைபெற்றதாம். ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை திரிஷா தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
இதோ..