வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அடித்து இருக்கும் GOAT படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என சொல்லும் அளவுக்கு குடும்பம் குடும்பமாக மக்கள் படத்தை பார்க்க வருகிறார்கள். 300 கோடி வசூலை தாண்டி இந்த படம் பெரிய வசூலை குவித்து வருகிறது.
த்ரிஷாவுக்கு பதில் இவரா..
படத்தில் விஜய் உடன் த்ரிஷா ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் முதலில் த்ரிஷாவுக்கு பதில் இளம் நடிகை ஸ்ரீலீலாவை தான் வெங்கட் பிரபு அணுகி இருக்கிறாராம்.
ஆனால் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட விருப்பம் இல்லை ஏன் ஸ்ரீலிலா மறுத்துவிட்டார் என சொல்லப்படுகிறது.