Saturday, January 11, 2025
HomeசினிமாGOAT படம் பார்த்த நடிகர் விஜயகாந்த் மகன்கள்.. உருக்கமாக சொன்ன விஷயம்

GOAT படம் பார்த்த நடிகர் விஜயகாந்த் மகன்கள்.. உருக்கமாக சொன்ன விஷயம்


விஜய்யின் GOAT படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையில் கொண்டு வந்து இருந்தனர்.

அதற்காக நடிகர் விஜய் நேராக விஜயகாந்த் வீட்டுக்கு சென்று பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்களை சந்தித்து அதற்கான அனுமதி பெற்று இருந்தார்.

GOAT படம் பார்த்த விஜயகாந்த் மகன்கள்

GOAT படம் ரிலீஸ் ஆகி பல நாட்கள் ஆகும் நிலையில் தற்போது தான் விஜயகாந்தின் மகன்கள் படத்தை தியேட்டரில் பார்த்து இருக்கின்றனர்.

தேனியில் விஜயகாந்த மகன் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் படம் பாத்திருக்கின்றனர். அவர்கள் உடன் நடிகர் சரத்குமார், இயக்குனர் பொன்ராம் ஆகியோரும் GOAT பாத்திருக்கின்றனர்.

படம் பார்த்த பின் பேசிய விஜய பிரபாகரன் “விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவர். கேப்டனுக்கு tribute என சொல்லி தான் இதை செய்திருக்கின்றனர். விஜய் அண்ணனுக்கும் கேப்டனுக்குன் செந்தூரபாண்டி படத்தில் இருந்து பாசமும் பந்தமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என கூறி இருக்கிறார்.
 

GOAT படம் பார்த்த நடிகர் விஜயகாந்த் மகன்கள்.. உருக்கமாக சொன்ன விஷயம் | Vijayakanth Sons Watch Goat See Their Comment

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments