Saturday, October 26, 2024
HomeசினிமாGOAT படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறாரா அஜித்.. பிரபல நடிகர் டுவிட்டால் பரபரபரப்பு

GOAT படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறாரா அஜித்.. பிரபல நடிகர் டுவிட்டால் பரபரபரப்பு


GOAT

2024ஆம் ஆண்டு அதிக எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய திரைப்படங்களில் ஒன்று GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளனர்.

தளபதி விஜய் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக டீ ஏஜிங் வேலைகள் நடந்துள்ளன.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் தான் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகர் அஜித்தை சமீபத்தில் அசர்பைஜானில் இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார்.

GOAT படத்தில் அஜித்..?

அந்த புகைப்படத்தையும் தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இதனை ரீ டுவிட் செய்த GOAT பட நடிகர் வைபவ் சில எமோஜிகளை அதில் பதிவு செய்துள்ளார்.

GOAT படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறாரா அஜித்.. பிரபல நடிகர் டுவிட்டால் பரபரபரப்பு | Did Ajith Acting Comeo Role In Vijay Goat Movie



இதில் சைலன்ட் எமோஜி ஒன்றை பதிவு செய்திருந்ததை பார்த்த நெட்டிசன்கள் பலரும், GOAT படத்தில் அஜித் நடிக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது இணையத்தில் படவைரலாகி வருகிறது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments