நடிகர் விஜய்யின் அடுத்த படமான The Greatest of All Time படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தில் விஜய் இரண்டு ரோல்களில் நடித்து இருப்பதும் எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டி இருக்கிறது.
மாஸ்கோவில் நடந்த மெட்ரோ ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தை மையப்படுத்தி தான் GOAT படத்தின் கதை இருக்கும் என சமீபத்தில் ஒரு தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
சாட்டிலைட் உரிமை
தற்போது The Greatest of All Time படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் கைப்பற்றி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பிரம்மாண்ட தொகைக்கு GOAT பட டிவி உரிமை விற்பனை ஆகி இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
@dirpitchumani @Senthil__off @NetflixIndia @TSeries @PharsFilm @ZeeTamil #ZeeTamil @onlynikil @RIAZtheboss pic.twitter.com/jBZBRYPXf9
— AGS Cinemas (@agscinemas) June 20, 2024