GOAT படத்தை திரையில் பார்க்க வெறித்தனமாக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் வகையில் இருக்கிறது என இயக்குனர் வெங்கட் பிரபு கூறி வருகிறார்.
மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அளித்த பேட்டியில், விஜய் படத்தினை பார்த்து என்ன கூறினார் என்கிற தகவலை தெரிவித்து இருக்கிறார்.
அவரது முழு பேட்டி இதோ.