தமிழ் சினிமாவில் படங்கள் குறித்த தகவல்கள் ஈஸியாக வந்தாலும் சில பிரபலங்கள் பற்றிய தகவல்கள் அவ்வளவாக வெளிவராது.
அப்படி பிரபலங்கள் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயங்களையும் பத்திரிக்கையாளர்கள் தெரிந்துகொள்வார்கள்.
தற்போது தற்கொலை செய்துகொண்டு இறந்த சிம்ரன் சகோதரி மோனல், குணால் பற்றிய விவரங்களை பகிர்ந்துள்ளார் சபீதா ஜோசப்.
இதோ அவரது முழு பேட்டி,