Friday, December 6, 2024
HomeசினிமாOAT படத்தை பற்றிய ரகசியத்தை கூறிய வெங்கட் பிரபு

OAT படத்தை பற்றிய ரகசியத்தை கூறிய வெங்கட் பிரபு


GOAT

பெரும் எதிர்பார்ப்புடன் சில நாட்களுக்கு முன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்து படம் GOAT. இது வெங்கட் பிரபு மற்றும் விஜய் கைகோர்த்த முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.


அந்த வகையில், படம் வெளிவந்து 4 நாட்களில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஏராளமான ட்விஸ்ட் படத்தில் இருந்த நிலையில், தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவலை உரையாடல் ஒன்றில் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

ரகசியத்தை கூறிய வெங்கட் பிரபு



அதில், க்ளைமாக்ஸில் தோனியையும் விஜய் சாரையும் ஒரே ஒரு ஃப்ரேமிலாவது ஒன்றாக காட்டிவிட வேண்டும் என நினைத்தேன். தோனிக்கு விஜய் சார் All the best for the finals என்று கூறிவிட்டு செல்வதை போன்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன்.

ஒரே ஃப்ரேமில் தோனியையும் விஜய் சாரையும்.. GOAT படத்தை பற்றிய ரகசியத்தை கூறிய வெங்கட் பிரபு | Venkat Prabhu Missed Chance To Show Dhoni Onscreen

ஆனால், எங்களால் தோனியை அழைத்து வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.

GOAT படத்தில் பல ட்விஸ்ட் இருந்த நிலையில், இவர்கள் இருவரையும் ஒரே ஃப்ரேமில் பாத்திருந்தால் ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய ட்ரீட் ஆக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments