Thursday, December 26, 2024
HomeசினிமாOTT தளத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்?

OTT தளத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்?

நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனி லைவ் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் நடிக்கும் நடிகர்கள் ஆரம்பத்திலேயே கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.

பலரும் படங்களை தாண்டி வெப் சீரியஸ் பக்கம் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

அப்படி வெப் சீரியஸ்களில் நடித்ததன் மூலம் அதிக சம்பளம் வாங்கிய டாப் நடிகர்களின் விவரத்தை இங்கே காண்போம். 

சம்பள விவரம்

டாப் சம்பளம் வாங்கியுள்ள நடிகர்களின் விவரம் இதோ,

பங்கஜ் திரிபாதி

பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக வலம்வரும் இவர் மிர்ஜாபூர் தொடரில் நடிப்பதற்காக ரூ. 10 கோடியும், Sacred Gamesல் நடிக்க ரூ. 12 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளார்.

OTT தளத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்?- ஒரு குட்டி லிஸ்ட் இதோ | Highest Paid Ott Actor In India

சயிப் அலிகான்

ஒரு காலத்தில் டாப் நடிகராக வலம் வந்த இவர் Sacred Games என்ற தொடரில் நடிக்க ரூ. 15 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

OTT தளத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்?- ஒரு குட்டி லிஸ்ட் இதோ | Highest Paid Ott Actor In India

மனோஜ் பாஜ்பாய்

ஓடிடியில் ஹிட்டாக ஓடிய தொடரில் The Family Man 2வில் நடித்ததற்காக மனோஜ் பாஜ்பாய் சுமார் ரூ. 10 கோடி சம்பளம் பெற்றாராம்.

OTT தளத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்?- ஒரு குட்டி லிஸ்ட் இதோ | Highest Paid Ott Actor In India

ராதிகா ஆப்தே

Sacred Games தொடரில் நடிக்க நடிகை ராதிகா ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.

OTT தளத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்?- ஒரு குட்டி லிஸ்ட் இதோ | Highest Paid Ott Actor In India

சமந்தா

அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான The Family Manனில் நடிக்க நடிகை சமந்தா ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்றிருக்கிறார். 

OTT தளத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்?- ஒரு குட்டி லிஸ்ட் இதோ | Highest Paid Ott Actor In India

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments