கொட்டுக்காளி
வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னாபென் நடிக்க தயாராகி வரும் படம் கொட்டுக்காளி. நடிகர் சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிக்க அனுபவம் குறித்தும், சூரியின் நடிப்பு என பல விஷயங்களை சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை அன்னா பென்.
அவர் கொடுத்த பேட்டி இதோ,