ஆல்யா-சஞ்சீவ்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஆல்யா மானசா-சஞ்சீவ் முக்கியமானவர்கள்.
இருவரும் விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் ஒன்றாக நடிக்க துவங்கி இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்து வளர்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.
சன் டிவியில் சஞ்சீவ் கயல் என்ற டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடரில் நடித்து வர ஆல்யா மானசா இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். அதேசமயம் இருவரும் ஒன்றாக தனியார் நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் கலந்துகொண்டு வருகிறார்கள்.
பிரம்மாண்ட வீடு
பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர்கள் சொந்தமாக ஒரு நிலம் வாங்கி அதில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும் கட்டியுள்ளார்கள்.
அவர்கள் வீடு தொடங்கியது முதல் கிரஹப்பிரவேசம் சென்றது வரை அனைத்தையும் எக்ஸ்ளூசிவாக நாம் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம்.
இந்த நிலையில் புதிய வீட்டில் அனைத்து செட்டப்பையும் அமைத்துள்ள ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டின் First Home Tour வீடியோவை தற்போது காண்போம்.