சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் வெற்றி வசந்த்.
அவர் நடிக்க சரியான வாய்ப்பு வரும் முன் பட்ட கஷ்டம் பற்றி பேசி இருக்கிறார். உணவு டெலிவரி வேலை உட்பட பல வேலைகளை அவர் செய்து இருக்கிறார்.
அது பற்றி அவர் எமோஷ்னலாக பேசி இருக்கும் முழு வீடியோ இதோ.