Thursday, February 6, 2025
HomeசினிமாT20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி! வாழ்த்து சொன்ன சினிமா நட்சத்திரங்கள்

T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி! வாழ்த்து சொன்ன சினிமா நட்சத்திரங்கள்


உலகக்கோப்பை 

T20 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதினர்கள்.



கடுமையாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட்களை இழந்தது இந்தியா. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 177 ரன்கள் எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய நிலையில், இந்திய வீரர்களின் பந்துவீச்சில் அடுத்தடுத்த விக்கெட்கள் விழுந்தது. ஆனால், க்ளாஸன் பேட்டிங் இந்திய அணியை சற்று பதற வைத்தது.

பிரபலங்களின் வாழ்த்து


இறுதியாக கடைசி ஓவரில் 6 பந்துக்கு 16 ரன்கள் அடிக்க வேண்டுமென இருந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் அபாரமான பந்துவீச்சில் வெற்றி இலக்கை தென் ஆப்பிரிக்காவால் தொடமுடியவில்லை.

இதன்மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் 2024ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை கைப்பற்றியது.

T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி! வாழ்த்து சொன்ன சினிமா நட்சத்திரங்கள் | Indian Cinema Celebrities Wishes Indian Team

இந்த நிலையில், இந்திய திரையுலகை சேர்ந்த இயக்குனர் வெங்கட் பிரபு, பிரபு தேவா மற்றும் மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments