Saturday, March 15, 2025
Homeசினிமாtamil cinema 1990 to 2024 அதிகம் வசூல் செய்த படங்கள்

tamil cinema 1990 to 2024 அதிகம் வசூல் செய்த படங்கள்


பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

தமிழ் சினிமா தற்போது பாக்ஸ் ஆபிஸில் பல மடங்கு உயர்ந்து விட்டது. எல்லா நடிகர்களும் ரூ 100 கோடி க்ளப்பில் இணையும் அளவிற்கு வளர்ந்து வருகின்றனர்.

விஜய் சினிமாவை விட்டு சென்றாலும் அடுத்து சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மூலம் அடுத்த விஜய் நான் தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.

சரி இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், தமிழ் சினிமாவில் 1990 முதல் தற்போது வரை அந்த வருடங்களில் அதிக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதன் லிஸ்டை பார்ப்போம்…

1990- பணக்காரன் – ரஜினி

1991- தளபதி- ரஜினி

1992- அண்ணாமலை- ரஜினி

1993- ஜெண்டில் மேன் – ஷங்கர், அர்ஜுன்

1994- காதலன் – ஷங்கர், பிரபுதேவா

1995- பாட்ஷா- ரஜினி

1996- இந்தியன் – கமல்

1997-அருணாச்சலம்- ரஜினி

1998- ஜீன்ஸ்- ஷங்கர், பிரஷாந்த்

1999- படையப்பா- ரஜினி

2000- தெனாலி- கமல்

2001- தீனா- அஜித்

2002- பாபா- ரஜினி

2003- சாமி- விக்ரம்

2004- கில்லி- விஜய்

2005- சந்திரமுகி- ரஜினி

2006- வரலாறு- அஜித்

2007- சிவாஜி- ரஜினி

2008- தசாவதாரம்- கமல்

2009- அயன் – சூர்யா

2010- எந்திரன் – ரஜினி

2011- 7ம் அறிவு- சூர்யா

2012- துப்பாக்கி- விஜய்

2013- சிங்கம் 2- சூர்யா

2014- லிங்கா- ரஜினி

2015- ஐ- ஷங்கர், விக்ரம்

2016- கபாலி- ரஜினி

2017- மெர்சல்- விஜய்

2018- 2.0- ரஜினி

2019- பிகில்- விஜய்

2020- தர்பார்- ரஜினி

2021- மாஸ்டர்- விஜய்

2022- பொன்னியின் செல்வன் – மணிரத்னம்

2023- ஜெய்லர்- ரஜினி 

2024- கோட்- விஜய்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments