Saturday, October 5, 2024
HomeசினிமாThe New Me விவாகரத்திற்கு பிறகு புகைப்படத்துடன் ஜெயம் ரவி போட்ட பதிவு... அதையும் எடுத்துட்டாரே...

The New Me விவாகரத்திற்கு பிறகு புகைப்படத்துடன் ஜெயம் ரவி போட்ட பதிவு… அதையும் எடுத்துட்டாரே…


ஜெயம் ரவி

ஜெயம் ரவி, தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.

இவரது படங்களை ரசிக்கவே தனியாக ஒரு கூட்டம் இருக்கும், இவருக்கு இருக்கும் பெண் ரசிகைகள் கூட்டத்தை பற்றி இங்கே சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. 

பொன்னியின் செல்வன் படம் மூலம் மன்னனாக மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். 

விரைவில் ஜெயம் ரவி நடிப்பில் Brother திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் நிகழ்ச்சியும் இன்று சூப்பராக நடந்தது, அதில் எப்போதும் இல்லாத ஜெயம் ரவியாக மிகவும் கலாட்டாவாக பேசியது, மேடையில் நடனம் ஆடியது என செம சந்தோஷமாக காணப்பட்டார். 

வைரல் போட்டோ

Brother பட நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு The New Me என பதிவு செய்துள்ளார். தனது மனைவி ஆரத்தியை இன்ஸ்டாவில் அன்-பாலோ செய்துள்ளார், அவருடன் எடுத்து பதிவிட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். 

அதோடு விவாகரத்து எனது சொந்த விஷயம் அதை அப்படியே விட்டுவிடுங்கள். ஒரு பிரபலத்தை தவறாக வைத்து பேசப்படுகிறது, அதையெல்லாம் செய்யாதீர்கள் என பேட்டியும் கொடுத்துள்ளார். 

The New Me விவாகரத்திற்கு பிறகு புகைப்படத்துடன் ஜெயம் ரவி போட்ட பதிவு... அதையும் எடுத்துட்டாரே... | Actor Jayam Ravi New Post After Divorce



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments