Wednesday, November 6, 2024
HomeசினிமாTitle எனக்கு தான் 🤣 Top Cook Dupe Cook Subash & GP Muthu...

Title எனக்கு தான் 🤣 Top Cook Dupe Cook Subash & GP Muthu Fun Atrocities


Top Cook Dupe Cook

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த குக் வித் கோமாளி ஷோவின 5வது சீசன் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. 

முதல் 4 சீசன்களுக்கு இருந்த வரவேற்பு இந்த சீசனிற்கு இல்லை என்கின்றனர் சிலர், காரணம் பழைய நபர்கள் பலரும் மாறிவிட்டார்கள். 

குக் வித் கோமாளி டீமில் இருந்து வெளியேறியவர்கள் இப்போது சன் டிவியில் Top Cook Dupe Cook என்ற ஷோவை நடத்தி வருகிறார்கள். 

இதில் கலந்து கொண்டிருக்கும் சுபாஷ் மற்றும் ஜிபி முத்து சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்காக ஒரு கலக்கல் பேட்டி கொடுத்துள்ளனர். 

இதோ காணுங்கள், 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments