Wednesday, January 15, 2025
HomeசினிமாTRPயில் டாப்பிற்கு வந்த கயல், கீழே இறங்கிய சிறகடிக்க ஆசை

TRPயில் டாப்பிற்கு வந்த கயல், கீழே இறங்கிய சிறகடிக்க ஆசை


சீரியல்கள்

 தமிழ் சினிமாவில் படங்களை தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகள், சீரியல்களுக்கு தான் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

இதனால் தொலைக்காட்சிகளில் புத்தம்புது ரியாலிட்டி ஷோக்கள், வித்தியாசமான தொடர்கள் எல்லாம் ஒளிபரப்பாகின்றன.

சின்னத்திரையிலும் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களில் டாப் எது என்ற விவரம் வியாழக்கிழமை தோறும் வெளியாகும்.


டிஆர்பி லிஸ்ட்


தற்போது கடந்த வாரம் ஒளிபரப்னாக சீரியல்களில் டாப்பில் இருக்கும் தொடர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

முதல் இடத்தில் இருந்து வந்த சிறகடிக்க ஆசை இப்போது கொஞ்சம் கீழே இறங்கி வருகிறது. டாப் 5ல் இருக்கும் தொடர்களை தற்போது காண்போம்.

  • கயல்
  • சிங்கப்பெண்ணே
  • மருமகள்
  • சிறகடிக்க ஆசை
  • மூன்று முடிச்சு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments