Thursday, February 13, 2025
HomeசினிமாVintage STR.. சிம்புவின் அடுத்த பட போஸ்டர் வைரல்! இயக்குனர் யார் பாருங்க

Vintage STR.. சிம்புவின் அடுத்த பட போஸ்டர் வைரல்! இயக்குனர் யார் பாருங்க


நடிகர் சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் படத்தை பற்றி இன்று அறிவிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பே கூறிவிட்டார். அது தற்போதைய 2K கிட்ஸ் கவரும் வகையில் இருக்கும் எனவும் கூறி இருந்தார்.

தம், வல்லவன், மன்மதன் மற்றும் VTV படங்களை கலந்து ஒரு படம் செய்வதாக அவர் ட்விட் செய்திருந்ததும் வைரல் ஆனது.

அஸ்வத் மாரிமுத்து


போஸ்டர் உடன் தற்போது இந்த படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. ஓ மை கடவுளே, டிராகன் போன்ற படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து உடன் தான் சிம்பு கூட்டணி சேர்ந்து இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Vintage STR லுக் உடன் போஸ்டர் வெளிவந்து இருப்பது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments