Saturday, February 15, 2025
HomeசினிமாVishnuVishal is First choice for SundeepKishan's character

VishnuVishal is First choice for SundeepKishan’s character


ராயன் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதனையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது 50 வது படமான ராயன் திரைப்படம் மூலமாக மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.




இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ் ஜே சூர்யா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.



முழுக்க முழுக்க வடசென்னை பின்னணியில் ராவான படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படம் கடந்த
26 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 82 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

யார் தெரியுமா?




இந்நிலையில் ராயன் படத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதல் முதலாக நாடியிருந்தது யார் என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் பிரபல நடிகர் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் சில காரணத்தால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.   

ராயன் படத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்த ரோலில் முதல் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!! | Vishnuvishal First Choice Sundeepkishan Character

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments