Thursday, February 6, 2025
HomeசினிமாYoutuber தமிழ் Tech Net Worth.. முழு விவரம் இதோ

Youtuber தமிழ் Tech Net Worth.. முழு விவரம் இதோ


Net worth

சினிமா துறையில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களின் Net worth விவரங்கள் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறாராம்.

ரசிகர்களை அதிகம் கவருவது சினிமா நட்சத்திரங்களையும் தாண்டி, தற்போது Youtube பிரபலங்கள் தான். அதே போல் Youtube-ல் இருந்தும் சினிமாவில் பலரும் இதுவரை என்ட்ரி கொடுத்துள்ளனர்.

Youtuber தமிழ் Tech Net Worth.. முழு விவரம் இதோ | Tamil Tech Youtuber Net Worth Details In Tamil



இந்நிலையில், Youtube மூலம் பிரபலமாகி பல மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள பிரபலங்களின் Net worth குறித்து தான் இந்த பதிவில் தற்போது நாம் பார்க்கவிருக்கிறோம்.

தமிழ் Tech

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் Youtube மூலம் பிரபலமான சேனலாக இருக்கும் தமிழ் Tech – MrTT-யின் Net குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். Mobile Phone, Laptop மற்றும் பல Tech விஷயங்கள் குறித்து அலசி ஆராய்ந்து பேசும் சேனல் தான் தமிழ் Tech.

Youtuber தமிழ் Tech Net Worth.. முழு விவரம் இதோ | Tamil Tech Youtuber Net Worth Details In Tamil



மார்க்கெட்டில் இருக்கும் Mobile Phone-களில் எது பெஸ்ட், அதில் என்னென்ன நவீன தொழில்நுட்பங்கள் இருக்கிறது என்பது குறித்தும், 5G, AI, Robots உள்ளிட்ட பல Tech சம்மந்தமான விஷயங்கள் குறித்தும் இவர் தெளிவாக எடுத்து கூறி வருகிறார்.

Youtuber தமிழ் Tech Net Worth.. முழு விவரம் இதோ | Tamil Tech Youtuber Net Worth Details In Tamil



இதுவரை 2.9K வீடியோஸ் பதிவு செய்திருக்கும் Tamil Tech சேனல், 4 மில்லியன் subscribers-களை கொண்டுள்ளது. இந்த நிலையில், தமிழ் Tech – MrTT மொத்த Net worth சுமார் $ 306K என தகவல் வெளியாகியுள்ளது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments