Tuesday, October 15, 2024
Homeசினிமாஅந்த விஷயத்தால் தான் அரவிந்த்சாமி கூட நடிக்கவில்லை.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!!

அந்த விஷயத்தால் தான் அரவிந்த்சாமி கூட நடிக்கவில்லை.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!!


மீனா

90ஸ்-களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். 

தற்போது மீனா தமிழ் மற்றும் மலையாள படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பேட்டி 


அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனா, நடிகர் அரவிந்த் சாமி பற்றி பேசியுள்ளார். அதில் அவர்,
அரவிந்த்சாமியோடு ஒரு படத்தில் கூட நான் நடிக்கவில்லை.அவரோடு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன்.


ஒரு படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் கால் சீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனது. ரோஜா படத்தில் அரவிந்த்சாமியின் நடிப்புக்கு ரசிகையாக மாறிவிட்டேன். அதன் பின் தான் அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தது என்று மீனா கூறியுள்ளார்.  

அந்த விஷயத்தால் தான் அரவிந்த்சாமி கூட நடிக்கவில்லை.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!! | Actress Meena Open Talk

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments