Thursday, July 25, 2024
Homeசினிமாஅம்மு அபிராமி ஜோடியாக காதலர் உடன் ட்ரிப்.. எங்கே சென்றிருக்கிறார் பாருங்க! வைரல் ஸ்டில்கள்

அம்மு அபிராமி ஜோடியாக காதலர் உடன் ட்ரிப்.. எங்கே சென்றிருக்கிறார் பாருங்க! வைரல் ஸ்டில்கள்


நடிகை அம்மு அபிராமி சமீபத்தில் தனது காதலர் போட்டோவை வெளியிட்டு தனது ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்தார்.

குக் வித் கோமாளி ஷோ இயக்குனராக இருந்தவரும், தற்போது டாப் குக் டூப் குக் ஷோவை இயக்கி வருபவருமான பார்த்திவ் மணி என்பவரை தான் அம்மு அபிராமி காதலிக்கிறாராம்.

மூணார் ட்ரிப்

தற்போது அபிராமி மற்றும் பார்த்திவ் மணி இருவரும் ஜோடியாக மூணார் ட்ரிப் சென்று இருக்கின்றனர். அங்கு தான் அவர்கள் பார்த்திவ்வின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர்.

அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ..
 

GalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments