Tuesday, October 15, 2024
Homeசினிமாகாஞ்சனா 4 குறித்து அப்டேட் வெளியிட்ட ராகவா லாரன்ஸ்.. இதோ பாருங்க

காஞ்சனா 4 குறித்து அப்டேட் வெளியிட்ட ராகவா லாரன்ஸ்.. இதோ பாருங்க


காஞ்சனா 4

அரண்மனை 4 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது காஞ்சனா 4 படத்தின் பேச்சு பரவலாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.



கடந்த சில நாட்களாகவே காஞ்சனா 4 திரைப்படம் குறித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை மிருணால் தாகூர் தான் கதாநாயகி என கூறப்பட்டு வந்தது.

காஞ்சனா 4 குறித்து அப்டேட் வெளியிட்ட ராகவா லாரன்ஸ்.. இதோ பாருங்க | Raghava Lawrence About Kanchana 4


இந்த நிலையில் காஞ்சனா திரைப்படங்களின் தயாரிப்பாளரும், இயக்குனரும் மற்றும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அப்டேட் 



இதில் கடந்த சில நாட்களாக காஞ்சனா 4 குறித்து சமூக வலைத்தளத்தில் உலா வரும் செய்திகள் அனைத்துமே ரூமர்ஸ் என குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சனா 4 குறித்து அப்டேட் வெளியிட்ட ராகவா லாரன்ஸ்.. இதோ பாருங்க | Raghava Lawrence About Kanchana 4

மேலும் காஞ்சனா 4 படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரும் என்றும் அது கம்மிங் சூன் என்றும் பதிவு செய்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments