அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லீ. இதன் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஹைதராபாத், சென்னை என பல இடங்களில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு தனது இன்னொரு படமான விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு சென்று இருக்கிறார். அதன் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று குட் பேட் அக்லீ படத்தின் 2nd லுக் வெளியாகி இருக்கிறது. அந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது. அதில் அஜித்தின் கண்ணாடியில் பில்லா லுக் இருப்பது காட்டப்பட்டு இருந்தது.
24 மணி நேர சாதனை
விடாமுயற்சி படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகி 24 நேரத்தில் ஒரு பெரிய சாதனையை செய்து இருக்கிறது.
24 மணி நேரத்தில் இதை 64 மில்லியன் பேர் x தளத்தில் பார்த்திருக்கின்றனர். இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
The second look of #GoodBadUgly has received blockbuster response.
Thank you, mamae ❤️🔥Becomes the most viewed movie poster on 𝕏 in 24 hours with 62 MILLION+ VIEWS💥💥#GoodBadUgly In Cinemas Pongal 2025 🔥
#AjithKumar @MythriOfficial @Adhikravi… pic.twitter.com/YIcBz2HZw9— Mythri Movie Makers (@MythriOfficial) June 28, 2024