Thursday, October 24, 2024
Homeசினிமாகோலாகலமாக நடந்த நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.. புகைப்பட தொகுப்பு

கோலாகலமாக நடந்த நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.. புகைப்பட தொகுப்பு


வரலட்சுமி-நிக்கோல்

சமீபத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமைய்யாக மகன் உமாபதிக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. அவர்களின் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. 

இந்த நிலையில் தற்போது நடிகை வரலட்சுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்துள்ளது. 

திருமணம் வரும் ஜுலை 10ம் தேதி தாய்லாந்தில் படு கோலாகலமாக நடக்க உள்ளது. இந்த நிலையில் நடிகை வரலட்சுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் இதோ, 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments