வானத்தை போல
சன் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று வானத்தை போல.
ஆரம்பிக்கும் போது அண்ணன்-தங்கையாக வேறொரு நடிகர்கள் நடிக்க அவர்கள் பாதியிலேயே கிளம்பியதால் ஸ்ரீகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 1060 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக 2 சீசன்களோடு ஒளிபரப்பாகி வருகிறது.
அண்ணன்-தங்கை என்றால் எப்படி இருக்க வேண்டும், அவர்களின் பாசம் எப்படி இருக்கும் என்பதை இந்த தொடர் காட்டி வருகிறது.
புதிய எண்ட்ரி
சரவணன் கொலை வழக்கி வீரசிங்கம் பொன்னியை தேட சின்னராசு தனது மனைவியை காப்பாற்ற ஊரை விட்டே கிளம்புகிறார். அடுத்தடுத்து நிறைய விறுவிறுப்பான கதைக்களம் வர இருக்கிறது.
இந்த நிலையில் வானத்தை போல தொடரில் புதிய நடிகர்கள் 6 பேர் களமிறங்கியுள்ளார்கள். அவர்கள் யார் யார் என்ற புகைப்படம் இதோ,