இப்போது முன்னணியில் இருக்கும் நடிகர்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால் அவர்களை இது என தோன்றும் அளவுக்கு தான் இருக்கும்.
அப்படி நடிகர் சிரஞ்சீவிக்கு ஒரு சிறுவன் குடை பிடித்துக்கொண்டிருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி இருக்கிறது. அது யார் தெரியுமா?
ராம் சரண்
தற்போது தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் ராம் சரண் தான் அது.
சிரஞ்சீவியின் மகனான அவர் ஆர்ஆர்ஆர் படம் மூலமாக ஆஸ்கார் வரை சென்று உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.