Friday, June 14, 2024
Homeசினிமாசிறகடிக்க ஆசை மீனாவா இது.. துளி கூட மேக்கப் இல்லாமல் வெளியிட்ட ஸ்டில்கள்

சிறகடிக்க ஆசை மீனாவா இது.. துளி கூட மேக்கப் இல்லாமல் வெளியிட்ட ஸ்டில்கள்


விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. அதில் ஹீரோயின் மீனாவாக நடித்து வரும் நடிகை கோமதி பிரியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

வில்லி மாமியார், வில்லங்கமான குடும்பம் என புகுந்த வீட்டில் மீனா படும் கஷ்டங்கள் தான் இந்த தொடரின் கதை.

மேக்கப் இல்லாத போட்டோ

தற்போது நடிகை கோமதி பிரியா திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் துளி கூட மேக்கப் இல்லாமல் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.ல்


ரசிகர்களை கவர்ந்து வரும் புகைப்படங்கள் இதோ. 

GalleryGalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments