Thursday, July 25, 2024
Homeசினிமாசீரியல் நடிகை ரச்சிதாவா இப்படி.. ஷார்ட் உடை போட்டோக்கள் பார்த்து ராசிகர்கள் அதிர்ச்சி

சீரியல் நடிகை ரச்சிதாவா இப்படி.. ஷார்ட் உடை போட்டோக்கள் பார்த்து ராசிகர்கள் அதிர்ச்சி


நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து சின்னத்திரையில் முக்கிய நடிகையாக இருப்பவர்.

அவர் பிக் பாஸ் ஷோவுக்கு சென்று வந்த பிறகு சீரியல் எதிலும் கமிட் ஆகவில்லை. படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். Fire என்ற படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்து இருந்த காட்சியும் வெளியாகி சில மாதங்களுக்கு முன் வைரல் ஆனது.

ஷார்ட் உடையில் போஸ்

தற்போது ரச்சிதா மஹாலக்ஷ்மி ஷார்ட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.


ஸ்டில்கள் இதோ.  

GalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments