Tuesday, October 15, 2024
Homeசினிமாஜான்வி கபூரின் மிஸ்டர் & மிஸஸ் மஹி இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா..இதோ முழு விவரம்!!

ஜான்வி கபூரின் மிஸ்டர் & மிஸஸ் மஹி இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா..இதோ முழு விவரம்!!


ஜான்வி கபூர்

பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரீ தேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஜான்வி கபூர்.




சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் ஷரன் ஷர்மா இயக்கத்தில் மிஸ்டர் & மிஸஸ் மஹி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் ராஜேஷ் சர்மா, குமுத் மிஸ்ரா மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வசூல்



கடந்த மே மாதம் 31-ம் தேதி வெளியான, இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.




இந்நிலையில், இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  

ஜான்வி கபூரின் மிஸ்டர் & மிஸஸ் மஹி இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா..இதோ முழு விவரம்!! | Mr Mrs Mahi Movie Box Office Report

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments