நடிகை சனம் ஷெட்டி சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவரை பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது பிக் பாஸ் ஷோவும் அதை தொடர்ந்து சில சர்ச்சைகளும் தான்.
பிக் பாஸ் புகழ் தர்ஷனை சனம் ஷெட்டி காதலித்து நிச்சயதார்த்தம் செய்து இருந்தார். ஆனால் பிக் பாஸ் சென்று வந்த பிறகு தர்ஷன் சனம் ஷெட்டியை திருமணம் செய்ய முடியாது என சொல்லி ஏமாற்றிவிட்டார். அதனால் தர்ஷன் மீது போலீசில் புகார் அளித்தார் சனம் ஷெட்டி.
திட்டி வெளியிட்ட வீடியோ
தற்போது இன்ஸ்டாவில் சனம் ஷெட்டி ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது கிளாமராக போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு அவர் பிகினியில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல் ஆகி இருந்தது.
தற்போது சனம் ஷெட்டி தனது முன்னாள் காதலரை திட்டும் வகையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.