Wednesday, July 24, 2024
Homeசினிமாதாவணியில் நடிகை ஹன்சிகா குத்தாட்டம்.. புஷ்பா பாடலுக்கு போட்ட டான்ஸ்

தாவணியில் நடிகை ஹன்சிகா குத்தாட்டம்.. புஷ்பா பாடலுக்கு போட்ட டான்ஸ்


நடிகை ஹன்சிகா மோத்வானியின் அழகிய நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் பிஸியான நடிகையாக அவர் வலம் வருகிறார்.

தற்போது அவரது டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

டான்ஸ்

புஷ்பா 2 பாடலுக்கு தான் அவர் தாவணியில் கியூட்டாக டான்ஸ் ஆடி இருக்கிறார்.


ராஷ்மிகாவை விட இவரது டான்ஸ் கியூட்டாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments